எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகிய சென்னை அன்று அழுகிய சென்னை இன்று கூவம்...

அழகிய  சென்னை  அன்று 

அழுகிய  சென்னை  இன்று 

கூவம்  மட்டுமே 

துர்நாற்றம்  அன்று 

வீதி  தோறும்   

துர்நாற்றம்  இன்று 

மழையின்றி  தவித்தோம்  அன்று 

மழையால்  தவிக்கின்றோம்  இன்று 

நாள் : 3-Dec-15, 3:35 pm

மேலே