காதல் வலி

காதல்

உன்னை காதல் செய்யும்
என் மனதிற்கு புரியவில்லையடி
நீ என்பதே நான் தான் என்று
உன் கோப பார்வைகள்
உணர்த்தும் வலியினை விட
நீ பேசாமல் போவதே சுடுகின்றது
ஏன் எந்த மௌனம் ?
சொல்லிவிடு.....
i

எழுதியவர் : padma (14-Jan-16, 2:07 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 174

மேலே