உனக்காக அனைத்தும் செய்தேன் உயிரையும் தருவேன் உயிராய் நீ...
உனக்காக அனைத்தும் செய்தேன்
உயிரையும் தருவேன்
உயிராய் நீ என்னை
நேசிக்க நினைத்தால்
உலகை கூட மறப்பேன்
உனக்காக அனைத்தும் செய்தேன்