எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் பெண்ணே., அழகான இந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்களை...

என் பெண்ணே.,

அழகான இந்த புன்னகையில் 
ஆயிரம் அர்த்தங்களை
என் மனம் தேடும்.
உன் இரு விழி பார்வையில்
இருண்ட என் வாழ்க்கையின்
ஒளியினை கண்டு கொண்டேன்.
சிருஷ்டித்த பிரம்மனும் 
உன் சிங்காரத்தின் அழகில் 
சொக்கித்தான் போவான்.

நாள் : 10-Aug-22, 1:03 pm

மேலே