எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவுகள் இதயம் ஆயிரம் முறை துடித்த போதோ என்...

நினைவுகள்

இதயம் ஆயிரம் முறை துடித்த போதோ என் எதிரில் நீ வந்தாய்
உன்னை நினைத்த போதினில்
மறக்க தெரியவில்லை
என் சுவாசமே நீ தான் என்று
உறவுகள் என்னை சுற்றி நின்றாலும் உன்தன் நினைவு
என்னை வாட்டி வதைக்கின்ற
விந்தை ஏனோ?

நாள் : 10-Aug-22, 1:22 pm

மேலே