எதிர் பார்த்திருக்கும் எதிர் காலம்........... சிறகடிக்கும் முன்பே இறக்கைகள்...
எதிர் பார்த்திருக்கும்
எதிர் காலம்...........
சிறகடிக்கும் முன்பே
இறக்கைகள் உடைந்து
குருதி மழையில்
நனைந்த - எம்
மனங்கள்
கண்களில்........
கனவுகளைச் சுமந்தபடி
காத்திருக்கின்றன
நிறைவேறுமா?......
என்ற ஏக்கத்துடன்!
நாகதேவன் ஈழம்