எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேவதை, தெய்வங்களை கோவிலில் தெருவில் தேடாதீர்கள்… ஒவ்வொரு வீட்டிலும்...

தேவதை,
தெய்வங்களை
கோவிலில்
தெருவில் தேடாதீர்கள்…
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்கிறார்கள்…
தாயாய்,
மகளாய்,
தமக்கையாய்,
தோழியாய்,
மனைவியாய்…

நாள் : 17-Aug-22, 3:58 pm

மேலே