மரணம் இரவில் படுக்க போகும் முன் என் இஷ்ட...
மரணம்
இரவில் படுக்க போகும் முன்
என் இஷ்ட தெய்வம் ஆன உன்
பெயரை உச்சரிக்கின்றேன்
அந்த இரவே என் கடைசி
இரவு ஆனால்
நான் இறுதியாக உச்சரித்ததும்
உன் பெயர் ஆக இருக்க வேண்டும்.
மரணம்
இரவில் படுக்க போகும் முன்