எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒருதலை காதல்.. ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து உடைந்து...

ஒருதலை காதல்..

ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து உடைந்து போனாலும் உன் ஒரு நொடி பார்வை தேடி உறைந்து நிற்பேன்,
நீ செல்லும் இடமெல்லாம் அறிந்து நிற்பேன்..!
பேசத் துடித்தும் பேச்சிழப்பேன்,
நீ அந்த பேருந்தில் இல்லையென்றால் சில நொடிகள் மூச்சிழப்பேன்..!

பதிவு : Inba
நாள் : 17-Aug-22, 10:15 pm

மேலே