என்னடா இது வாழ்க்கை? பொல்லாத வாடிக்கை வேண்டாத வேடிக்கை...
என்னடா இது வாழ்க்கை?
பொல்லாத வாடிக்கை
வேண்டாத வேடிக்கை
தீண்டாத நம்பிக்கை
அவ்வப்போது
இப்படி இப்படியாக
என்னில் நான்
எண்ணாமல் இருக்கமுடிவதில்லை.
சரியான திசையில் செல்கிறோம் என்பதை விட
சரியான வேகத்தில் செல்கிறோமா என்பதில் தான் இருக்கிறது
நம் வாழ்வின் வசந்த பயணம்...!