எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தளத்தில் 'தமிழ் படி ' தலைப்பில் எழுத்துக்கள் மற்றும்...

தளத்தில் 'தமிழ் படி ' தலைப்பில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. தளத்தில் எழுதுமளவு தமிழ் கற்றவர்களுக்கு உபயோகமாகும் வண்ணம் சீர், அசை மற்றும் கவிதை இலக்கணம் சேர்த்தால் மரபுக் கவிதை எழுதும் ஆர்வம் அதிகமாகுமே ? நம் தளத்தில் இருக்கும் தேர்ந்த மரபுக் கவிஜர்களே இதற்கு உதவலாம் .

நாள் : 8-Jul-14, 10:39 am

மேலே