எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகின் அர்த்தம் அழகு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி...

அழகின் அர்த்தம்

அழகு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடி
ஆயிரம் கல் தொலைவு
கடந்து சென்றேன்,
தொலைவின் முடிவில்
அவள் முகம் கண்ட பின்பு தான்
தெரிந்தது
அழகின் சொரூபமே
அவள் தானென்று.

பதிவு : gurumoorthy m
நாள் : 7-Dec-13, 10:32 pm

மேலே