காமம் சார்ந்த படைப்புகள் எழுத்துவில் விதி மீறல்களா?

காமம் சார்ந்த படைப்புகள் எழுத்துவில் விதி மீறல்களா?

இந்த கேள்வி நிறைய முறை எழுந்துள்ளன. இதற்கான பதிலை சில வரிகளில் சொல்ல விரும்பிகிறேன்.

1) காமம் சார்ந்த அல்லது காம உணர்வை பற்றிய படைப்புகள் எல்லாம் தவறென்றோ, விதி மீறல்களால் என்றோ எடுத்துக்கொள்ள இயலாது.

2) ஆனால் காம உணர்வை தூண்டும் விதத்தில் மட்டுமே எழுதப்படும் படைப்புகள் விதி மீறல்களே. அவை நீக்கப்படும். இதற்காண தெளிவான விதி ஒன்று விதிமுறை பக்கத்தில் புகுத்தப்படும்.

3) அப்படி நீக்கப்படாத படைப்புகளும் அனைவருக்கும் ஏற்ற படைப்பில்லை என்று கருதப்பட்டால் எச்சரிக்கை வாக்கியத்திற்கு பின் காண்பிக்கப்படும்.

படைப்புக்களின் பரிசீலனை, மறுபரிசீலனைகளில் எழுத்து குழமத்தின் முடிவே இறுதியானது. அதற்கான விளக்கமும் அளிக்க இயலாது.



கேட்டவர் : எழுத்து
நாள் : 1-Feb-14, 12:34 pm
0


மேலே