இந்த கேள்விகளுக்கு பதில் எழுத விரும்புவோர் எழுதுங்கள்....183256 என்ற இலக்கத்தில் உள்ள படைப்பின் கருத்து பகுதியிலும் பதிகளை எழுதலாம் !
===========================================
கேள்வி - 01
நீங்கள் விரும்பி எழுதும், எழுத விரும்பும் இலக்கிய வடிவம் எது ? அதற்கான அடிப்படைக் காரணம் என்ன ?
================
கேள்வி - 02
ஒரு கவிதையின் அல்லது படைப்பின் சமூக சேவை எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்று நினைகிறீர்கள் ?
================
கேள்வி - 03
இன்றைய இலக்கிய நகர்வுகள் எதை நோக்கி பயணிக்கிறது? ஆரோக்கியமாக இருக்கிறதா ?
================
கேள்வி - 04
இன்னும் பத்து ஆண்டுகள் முன்நோக்கி பார்த்தால், தமிழ் கலை/இலக்கிய செல்வாக்கு மக்களிடையே எப்படி இருக்கும் ?
================
கேள்வி - 05
நடைமுறை தமிழ் இலக்கியங்கள் பிறநாட்டு/மொழி இலக்கியங்களோடு ஒப்பிடும் போது எந்த நிலையில் இருக்கிறது என்று நினைகிறீர்கள்?
இந்த நிலைக்கு யார் காரணம் என்ன ?
================