அரசியலை தீர்மானிப்பது அரசியல்வாதிகளா இல்லை நாமா ?
அரசியல் என்பது ஓர் கூட்டு அரசாட்சி முறை. எதோ ஒரு காலகட்டத்தில் தனிமனித அல்லது தனி நிவாவாக அரசியலாகிப்போனது ஒரு சோகம்தான்.இந்த முறையை நம்மால் சீர் படுத்த முடியுமா? அதுவும் தனி மனிதன் ஒருவனால் ?