மதம் சார்ந்த கட்சிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கலாமா?

இன்று இந்தியாவில் மதம் சார்ந்த கட்சிகளினால்தான் கலவரங்கள் உண்டாகின்றன.இதனால் இந்தியாவின் ஒற்றுமை கேள்விக்குறியாகி உள்ளது.அதனால் மதம் சார்ந்த(இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவம்,இதர) கட்சிகளுக்கு தடை விதிக்கலாமா?



கேட்டவர் : Javith mianded.M
நாள் : 8-May-14, 5:40 pm
0


மேலே