Javith mianded.M - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Javith mianded.M
இடம்:  Kulasaekarapattinam
பிறந்த தேதி :  29-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2011
பார்த்தவர்கள்:  313
புள்ளி:  55

என்னைப் பற்றி...

கடலும் கடலைச்சார்ந்த நிலத்தில் வாழ்பவன்.தமிழ் மீது ஆழ்ந்த பற்றுண்டு.காதலால்தான் உலகம் சுவாசிக்கிறது என என்னும் சாமானிய மனிதன்.நான் அனுபவித்து எழுதிய கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

என் படைப்புகள்
Javith mianded.M செய்திகள்
Javith mianded.M - Javith mianded.M அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2014 5:17 pm

வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........

# இதுவும் காதலே...

மேலும்

Javith mianded.M - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
08-May-2014 5:50 pm

இந்தியாவில் மதம் மற்றும் ஜாதி சார்ந்த கட்சிகளுக்கு தடை விதிக்கலாமா?

மேலும்

Javith mianded.M - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-May-2014 5:40 pm

இன்று இந்தியாவில் மதம் சார்ந்த கட்சிகளினால்தான் கலவரங்கள் உண்டாகின்றன.இதனால் இந்தியாவின் ஒற்றுமை கேள்விக்குறியாகி உள்ளது.அதனால் மதம் சார்ந்த(இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவம்,இதர) கட்சிகளுக்கு தடை விதிக்கலாமா?

மேலும்

முதலில் சாதி சார்ந்த கட்சிகளுக்கு தடை விதியுங்கள்............. சாத்தியம் ஆனால்......அணைத்து மாநிலங்களிலும் சாதியமாக்குங்கள்................ இறுதியில் வருவோம்............மதம் சார்ந்த கட்சிகளுக்கு.......... 11-May-2014 11:05 pm
மதம் சாராத கட்சிகளால் கலவரங்களே நடக்கவில்லையா? ( காங்கிரஸ் - சீக்கியர்கள் ) சாதீயக் கட்சிகளால் கலவரங்கள் நடக்கவில்லையா? ( பா.ம.க. - விடுதலைச் சிறுத்தைகள் ) மாநிலக் கட்சிகளால் கலவரங்கள் நடக்கவில்லையா? ( தமிழ் நாடு - கேரளா - கர்நாடகம் ) எல்லாவற்றையும் தடை செய்துவிட்டால், பின் கொள்ளையடிக்கும் கட்சி என்று ஒன்று இருக்கும். அது பரவாயில்லையா? எலிக்காக வீட்டைக் கொளுத்த முடியாது! மக்களிடம் பக்குவம் வந்துவிட்டால், தேசமே பெரிது என்ற நிலை வந்துவிட்டால், யாரும் யாரோடும் ஒத்துப் போவர். ஒரு நாட்டின் பரிணாம வளர்ச்சியில் இது ஒரு நிலை. இதை நாம் தவிர்க்க முடியாது. நஷ்டங்களையும் கஷ்டங்களையும் தாண்டித்தான் நாம் மேனிலைக்குப் போக வேண்டும். மக்களின் அறிவு நிலை, சிந்திக்கும் திறன், சமத் தன்மை, மனித நேயம் - இவையெல்லாம் வளரும் போது எல்லாம் சரியாகிவிடும். நாம் அந் நிலைக்குத்தான் உழைக்க வேண்டும். 08-May-2014 9:16 pm
Javith mianded.M - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2014 8:44 am

உலகில் மனமகிழ்வுடன் வாழ்பவன் கல்வி அறிவை மட்டும் கொண்டவனா பணத்தை மட்டுமே கொண்ட செல்வந்தனா? அல்லது இவர்கள் இருவரும் இல்லாது வேறு ஒருவரா?அப்படியானால் அவர்யார்?

மேலும்

கடவுளின் கவனிப்பு இருப்பவனே மகிழ்ச்சியுடன் இருப்பான் 11-Mar-2015 7:01 pm
குழந்தைகள் மட்டுமே மனமகிழ்வுடன் வாழ்பவர்கள்..... 09-May-2014 4:34 pm
சும்மா இருப்பவன் ............ தன்னால் முடிந்ததை செய்துவிட்டு சும்மா இருப்பவன்..... தான் உணர்ந்ததை தனக்கு கிடைத்ததை பிறருக்கும் கொடுத்துவிட்டு சும்மா இருப்பவன்..... இயங்கிக்கொண்டே மனதளவில் சும்மா இருப்பவன்...... 09-May-2014 10:56 am
அப்படி என்றால் மகிழ்வுடன் வாழ்வதும் கஷ்டம் தான் ஐயா ..:) 09-May-2014 10:29 am
Javith mianded.M - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2014 5:17 pm

வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........

# இதுவும் காதலே...

மேலும்

Javith mianded.M - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2014 5:13 pm

எதிர்பாரா இந்த மழை
மண்வாசனைக்கு பதில்
உன் வாசனை தருவதேன்?...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Madhankumar R

Madhankumar R

ஆண்டிபட்டி
kalimullah

kalimullah

chennai
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Madhankumar R

Madhankumar R

ஆண்டிபட்டி
kalimullah

kalimullah

chennai
மேலே