புத்தக காதல்

வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........

# இதுவும் காதலே...

எழுதியவர் : (8-May-14, 5:17 pm)
சேர்த்தது : Javith mianded.M
Tanglish : puthaga kaadhal
பார்வை : 147

மேலே