உங்கள் அறிவுரை தேவை

என் தோழி ஒருவனை காதலித்தாள். அவனும் நல்லவன் தான். இவளுடைய நலனில் மிகுந்த அக்கறை காட்டுவான். சில நாட்களுக்கு முன் அவனின் பள்ளி தோழி அறிமுகம் ஆனாள். அவளுடன் இருவருமே பேசுவார்கள். இவர்களை பற்றி அந்த பெண்ணுக்கும் தெரியும்.இப்போது அந்த பெண் என் தோழி காதலிக்கும் ஆணை கல்யாணம் பண்ண போவதாக அவளின் வீட்டிலும் கூறிவிட்டாள்.அதுமட்டும் அல்லாமல் அவனுக்கு எப்படியாவது வீட்டை விட்டு உன்னிடம் வந்துவிடுவேன் என செய்தி அனுப்பி இருக்கிறாள். அவன் இப்போது எனக்கு யாரும் வேண்டாம் என இருவரையும் விட்டு விலக பார்கிறான். என் தோழிக்கு அறிவுரை கூறுங்கள். இவர்கள் காதலிப்பது தெரிந்தும் அந்த பெண் ஏன் இப்படி செய்தாள் என எனக்கும் புரியவில்லை. ஆனால் அந்த பெண்ணை பற்றி என் தோழியிடம் முழுவதுமாக சொல்லிவிட்டான். அவன் நல்லவனா?



கேட்டவர் : priyatharisini
நாள் : 25-Jun-14, 4:24 pm
0


மேலே