priyatharisini - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  priyatharisini
இடம்:  dindigul
பிறந்த தேதி :  01-Jun-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-May-2013
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  65

என்னைப் பற்றி...

இந்த உலகத்தில் நானும் ஒரு உயிரினம். நான் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் விரிவுரையாளராக உள்ளேன்.தமிழ் பற்று உண்டு. கவிதைகள் எனக்கு பிடிக்கும். அதனால் தான் இந்த முயற்சி.

என் படைப்புகள்
priyatharisini செய்திகள்
priyatharisini - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 3:21 pm

பெண்மையின் முழுமை..
உருவமற்று இருக்கும்பொழுதே
உணர்வுகளால் உணரும்
உன்னதமான அதிசயம் !!

மேலும்

அருமை தோழி ..! 03-Dec-2014 3:53 pm
priyatharisini - சுந்தர் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2014 1:43 am

நான் ஓவியனா..?? கவிஞனா...??
விடை தெரியா கேள்வி எனக்குள்..!
நீ பிறந்த நாள் முதல்..!

கேள்வியை மாற்றுகிறேன்..
நீ என்ன ஓவியமா..? கவிதையா..??

அன்பு மகனுக்கு,
அப்பாவின் கிறுக்கல்கள்...

மேலும்

நன்றி... 01-Jul-2014 12:29 pm
அருமையான கருத்து... நன்றி... 01-Jul-2014 12:29 pm
மிக்க நன்றி நண்பரே.. 01-Jul-2014 12:28 pm
nandri thozhi 30-Jun-2014 5:09 pm
priyatharisini - சுந்தர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2014 1:43 am

நான் ஓவியனா..?? கவிஞனா...??
விடை தெரியா கேள்வி எனக்குள்..!
நீ பிறந்த நாள் முதல்..!

கேள்வியை மாற்றுகிறேன்..
நீ என்ன ஓவியமா..? கவிதையா..??

அன்பு மகனுக்கு,
அப்பாவின் கிறுக்கல்கள்...

மேலும்

நன்றி... 01-Jul-2014 12:29 pm
அருமையான கருத்து... நன்றி... 01-Jul-2014 12:29 pm
மிக்க நன்றி நண்பரே.. 01-Jul-2014 12:28 pm
nandri thozhi 30-Jun-2014 5:09 pm
priyatharisini - priyatharisini அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2014 9:15 pm

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கினால் மக்களின் நிலையும், போக்குவரத்து தொழிலாளர்கள் நிலையும் என்னவாகும்? அது பற்றிய உங்களின் கருத்து என்ன?

மேலும்

பெட்ரோல் விலை போல அவரவர் இஷ்டத்திற்கு நிர்ணயிக்கும் விலைக்கு நாம் விலை போக வெண்டிய சூழல் வரும்.. 02-Jul-2014 6:30 pm
தனியார்மயம் ஆகுதலால் மீண்டும் ஒருமுறை நம் கையால் ஆகா தனம் நிரூபணமாகும் 29-Jun-2014 12:31 am
தனியார்மயம் ஆகுதலால் மீண்டும் ஒருமுறை நம் கையால் ஆகா தனம் நிரூபணமாகும் 29-Jun-2014 12:31 am
இருக்கு. இப்போது தனியார் மாயம் ஆன துறைகளின் விடியல் போல். 28-Jun-2014 9:26 pm
priyatharisini - priyatharisini அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2014 9:10 pm

விவசாயிகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

மேலும்

கடன் வாங்கி மாட்டுக்குப் பொங்கல் வைக்கிறான்; தீபாவளிக்குத் தீபாவளிதான் கறி தின்னுகிறான்; 5 வருத்திற்கு ஒரு முறைதான் கோடி எடுக்கிறான். பிழைகளை நன்கு படிக்க வைக்க நினைக்கிறான்; முடியவில்லை. பெண்களை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க னியாநிக்கிறான்; முடியவில்லை. உழைக்கத் தெரிந்த நீங்கள் பிழைக்கத் தெரியாமல் இருக்காதீர்கள். அரசாங்கத்திற்குக் குறைந்த விலையில் தானியங்களை விற்க வேண்டாம். வைத்து வில்லுங்கள். கெடாமல் காக்கும் கிட்டங்கிகளை உண்டாக்குங்கள். படித்தவர்கள் விவசாயத்தில் இறங்குங்கள். இயற்கை முறை விவசாயத்தைப் பிபற்றுங்கள்; நிலத்தை எப்போதும் உயிரோட்டமுள்ளதாக வைத்திருங்கள். சந்தைப் படுத்துதலையும் நீங்களே செய்யுங்கள். எல்லாரும் சுயநலம் பிடித்து அலைகிறார்கள். நீ மட்டும் என் வேர்த்து வடிய வேண்டும்? உனக்குத் தேவையான அரிசியை மட்டும் விளைவித்து, அதை நீயே வைத்துக்கொண்டு, மற்றதெல்லாம் பணப் பயிராகப் பயிரிடுங்கள். 29-Jun-2014 1:01 pm
அதை அவர்கள் தான் கூற வேண்டும். 28-Jun-2014 9:21 pm
எதற்காக நண்பரே?:) 28-Jun-2014 9:19 pm
கலப்பைக்கு பதிலாக ஒரு துப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள். 28-Jun-2014 9:14 pm
priyatharisini - கேள்வி (public) கேட்டுள்ளார்

priyatharisini - கானல் நீா் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2014 12:23 pm

கலகம்!
கலங்கிய மனங்களின் கசக்கும் குணம்!

கலகம்!
நிம்மதி தொலைத்த நிர்மூலங்களின் கலியாட்டம்! கொடூரம்! குரூரம்!

கலகம்!
இயலாமையின் வெறியாட்டம்!
அறிவிழிகளின் ஆர்ப்பாட்டம்!அட்டூழியம்!

கலகம்!
பலவீனமான பலசாலிகளின்
பகல் வேஷம்! பாசாங்கு!

கலகம்!
வேலையில்லா வெட்டிகளின்
உருப்படாத உபத்திரவம்!

கலகம்!
காட்டுமிராண்டிகளின் கருங்காலித்தனம்!

கலகம்!
மனித குல கேவலம்!!!!!!

மேலும்

அற்புதமான வரிகள்! 27-Sep-2014 9:21 pm
கலகம்! மனித குல கேவலம்!!!!!! கலக்கம்....................அருமை 28-Jun-2014 4:38 pm
அருமையான சிந்தனை 28-Jun-2014 2:27 pm
செம வரி 28-Jun-2014 2:22 pm
priyatharisini - priyatharisini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2014 12:02 pm

பெண் வீட்டார் அவசரமாக கோவிலுக்கு கலம்பிகொண்டு இருந்தார்கள். காதலிக்க தெரியாத பெண் அவள். ஆனால் இப்போது அவளுக்கு கல்யாணமே நடக்க போகிறது.
மாலையும் கையுமாக நின்றுகொண்டிருந்த ராசாத்திக்கு ஒன்றும் புரியவில்லை. ஆயிரம் கேள்விகள் மனதில் ஓடியது. அப்பா,அம்மா, அண்ணன் யாரும் இவளிடம் மாபிள்ளையை பற்றி கேட்கவே இல்லை. என்னவோ நடக்கட்டும் என நினைத்து அவளும் அமைதியா இருந்தாள். பேருந்தில் பயணம் ஆரம்பித்தது.

ராசாத்தியின் கல்யாணத்திற்கு பழனிசாமி கலம்பிக்கொண்டு இருந்தார்.
'என்னடா பழனி நீ என்னமோ மாப்பிள்ளை மாறி போற?' என ராமு கேட்டான்

'ஏன்டா எனக்கு என்ன கொறச்சல்? நான் போனா பொன்னே என் பின்னாடி

மேலும்

priyatharisini - priyatharisini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2014 5:06 pm

வறுமையிலும்
வயிற்ரை நிறைத்தான்
ஒரு காமுகன்..
கரைக்க காசில்லாமல்
தான் -என்னை
விட்டுவைதாளோ...

நான் வெளிச்சத்திற்கு
வந்த நாள் தான்
தெரிந்தது
என் வாழ்க்கை முழுவதையும்
இருட்டில் விட்டு சென்றாள்
என் தாய் என்று..
உதிரம் படிய
உதறிவிட்ட தாயை விட
உயிரற்ற
குப்பை தொட்டி காக்கும்
என நம்பியிருப்பாள் போலும்...
வழிப்போக்கன் பார்ப்பானோ?
வாசனையால் நாய் முகருமோ?
வயிற்று பசியால் சாவேனோ?
தெரியவில்லை..
யாரேனும் போய் கூறுங்கள்

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள் 01-Jul-2014 9:25 pm
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 01-Jul-2014 9:24 pm
மிக்க நன்றி நண்பரே.. பிழை இருந்தால் மன்னிக்கவும். இனி மாற்றிகொள்கிறேன் 01-Jul-2014 9:23 pm
படைப்பு நெகிழ்ச்சி. 01-Jul-2014 4:12 pm

24-Jun-2014 3:26 pm

நான்
தனியாக இல்லை
தனிமை
என்னுடன் இருக்கிறது !

என்றோ ஒருநாள்
எனைப்பார்த்து
எங்கோ பார்த்தமுகம் -என்பாய்
அதற்காக காத்திருப்பேன் !

இறந்து போகமாட்டேன்
உன் நினைவுகளும்
என்னுடன் சேர்ந்து
அழிந்துபோகும் என்பதால்!

மேலும்

நன்று 24-Jun-2014 5:20 pm
நன்றி நண்பரே 24-Jun-2014 4:50 pm
நன்று 24-Jun-2014 4:46 pm
மிக்க மகிழ்ச்சி 24-Jun-2014 4:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

S PAVITHRA

திண்டுக்கல்
Piranha

Piranha

Chennai
BALAJEE

BALAJEE

CHENNAI

இவர் பின்தொடர்பவர்கள் (26)

சிவா

சிவா

Malaysia
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

selvam velchamy

selvam velchamy

virudhunagar
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே