நான் ஓவியனா..?? கவிஞனா...?? விடை தெரியா கேள்வி எனக்குள்..!...
நான் ஓவியனா..?? கவிஞனா...??
விடை தெரியா கேள்வி எனக்குள்..!
நீ பிறந்த நாள் முதல்..!
கேள்வியை மாற்றுகிறேன்..
நீ என்ன ஓவியமா..? கவிதையா..??
அன்பு மகனுக்கு,
அப்பாவின் கிறுக்கல்கள்...