தனிமை

நான்
தனியாக இல்லை
தனிமை
என்னுடன் இருக்கிறது !
என்றோ ஒருநாள்
எனைப்பார்த்து
எங்கோ பார்த்தமுகம் -என்பாய்
அதற்காக காத்திருப்பேன் !
இறந்து போகமாட்டேன்
உன் நினைவுகளும்
என்னுடன் சேர்ந்து
அழிந்துபோகும் என்பதால்!
நான்
தனியாக இல்லை
தனிமை
என்னுடன் இருக்கிறது !
என்றோ ஒருநாள்
எனைப்பார்த்து
எங்கோ பார்த்தமுகம் -என்பாய்
அதற்காக காத்திருப்பேன் !
இறந்து போகமாட்டேன்
உன் நினைவுகளும்
என்னுடன் சேர்ந்து
அழிந்துபோகும் என்பதால்!