priyatharisini- கருத்துகள்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

மிக்க நன்றி நண்பரே.. பிழை இருந்தால் மன்னிக்கவும். இனி மாற்றிகொள்கிறேன்

புதிதாக இணைந்ததற்கு என் வாழ்த்துக்கள்.. அப்பாவின் கிறுக்கல் அழகாக இருக்கிறது. உங்கள் பயணம் தொடரட்டும்

அப்போ விடியல் என்று ஒன்று இல்லையா?

எதற்காக நண்பரே?:)

அருமையான சிந்தனை

உண்மைதான் நண்பரே.. உங்கள் கருத்திற்கு நன்றி

படைப்பு தொடரும் உங்கள் நல்ல கருத்துக்களுடன் :) நன்றி

அரசாங்கத்தின் நன்மை தீமை அறிந்த, தனி மனித ஒழுக்கமுள்ள குடிமக்கள், விவேகம் உள்ள இளைஞர்கள், இளைஞர்களின் குமுறல்களை ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம்.. :)

வம்பு செய்து என் வயிற்றை நிரப்பினாய்
நான் சிந்தி சிதறிய உணவை
உண்டு உயிர் வாழ்ந்தாய் -உண்மையான வரிகள் தோழா... அற்புதம்..

என் தோழியை தான் காதலிதான். இப்போது கேட்டால் என்னால் நீ கஷ்டப்பட வேண்டாம் உனக்கு நல்ல வாழ்கையை அமைத்துக்கொள் என்கின்றானாம். இதற்க்கு முடிவு என்ன தோழரே?

இவை அனைத்தும் என வைத்துகொள்ளுங்கள்.. மனிதனை நல் வழிபடுத்தும் எந்த ஒரு விசயமும் கடவுள் தான். அது நீங்கள் கூறிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இறைவன் படைப்பில் எல்லாமே அழகுதான் தோழி.. இயற்க்கை அழகை ரசிப்பதில் தான் அறிஞர்களும், ஆண்களும் விரும்புவார்கள்.

எதார்த்தமான வாழ்க்கையின் வரிகள்.:)


priyatharisini கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே