விடுகதை ?

விடுகதை
===============
ஒரு ஆலமரத்திற்கு குருவிகள் கூட்டமாக பறந்து வந்து உக்கார்ந்தது.

ரெண்டு ரெண்டாக உக்கர்ந்ததால் ஒரு கிளை எக்ஸ்ட்ரா இருந்தது
ஓன்று ஒன்றாக உக்கர்ந்த்தால் ஒரு குருவி எக்ஸ்ட்ரா இருந்தது

இப்போது கிளை எத்தனை ? குருவி எத்தனை ?



கேட்டவர் : வேலு
நாள் : 29-Sep-14, 11:26 am
0


மேலே