கவிதை எழுதுவது எப்படி?

நான் படிக்கும் போது சிலரது கவிதைகள்லாம் அருமையாக இருக்கும். அதே நேரத்தில், அட இது நம்மக்கும் தோன்றிய சிந்தனை தானே என்று உள் மனது சொல்லும். ஆனால் என்னால் ஏன் அதை கவிதை வடிவில் சொல்ல முடியவில்லை என்று தெரியவில்லை. எனக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறான் என்று மனது சொல்கிறது. நான் எப்படி அதை வெளியில் கொண்டு வர? பயனுள்ள தகவல்களை யாரவது சொல்லுங்களேன்..



கேட்டவர் : ராஜ்
நாள் : 22-May-15, 2:23 pm
0


மேலே