ஒருமை - பன்மை

நெடுநாள்களாக ஒரு சந்தேகம். ஒரு பொருளை இத்தனை எண்ணம் இருக்கிறது என்று சொல்ல நாம் எண்களை பயன்படுத்துகிறோம்.

எகா. 5 கொய்யா என்று சொல்கிறோம்.

இதில் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை சொல்லும்போது 5 கொய்யாக்கள் என்று சொல்லவேண்டுமா? அல்லது 5 கொய்யா என்று சொன்னல்போதுமா?

எது சரி ?

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.கேட்டவர் : துரைவாணன்
நாள் : 27-Nov-15, 12:53 pm
0


மேலே