ஏன் THE QUESTION

1.நாம் ஏன் கேள்வி கேட்கிறோம் ?
1 அ. கல்வி கேள்வியில் சிறந்தவன் என்று சொல்லுவார்கள் .
கல்வி விடையினில் சிறந்தவன் என்பது தானே பொருத்தம் .
ஏன் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் ?
2. ஏன் இளைய வயதினர் காதல் கவிதைகளையே எழுதுகிறார்கள் ?
2 அ. ஏன் மூத்தோரும் அதையே செய்கிறார்கள் ?
3 அ . காதல் கவிதை எழுத கச்சப் பொருட்கள் ( RAW MATERIAL )
என்னென்ன வேண்டும் ?
HUMOR PREFERRED
----கவின் சாரலன்