இறை பக்தி போழியானதா?

ஒரு நாத்திகனால்
பஞ்சமா பாதகங்களை
தவிர்ந்து கொள்ள முடியும் என்றால்
இறைவனை நம்பும்
ஆஸ்திகனால் ஏன் தவிர்ந்துகொள்ளமுடியவில்லை!!

அப்படியாயின் இவன் இறை பக்தி போழியானதா?

குற்றங்களுக்கு இறைவனின் தண்டனை உண்டு என்பது இவனுக்கு நன்கு தெரிந்திரு ந்தும் இவ்வாறு குற்றங்கள் புரிவது, இறை நம்பிக்கை இவனிடம் நடிப்பாகவே இருக்கிறது! என்பதைத்தான் உணர்த்துகிறது!!



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 29-Jul-16, 6:18 am
1


மேலே