நல்லவனாக வாழ்வதற்கு ஏன் தைரியம் வருவதில்லை?
மனிதன் சந்தோஷத்தை உணராது தேடுகிறான்.
கேளிக்கைகளில் ஈடுபடுகிறான்..
தவறுகள் செய்வதில் இருந்த தைரியம், அதை ஒப்புக் கொண்டு தண்டனை பெறுவதில் இருப்பதில்லை...
தவறுகளை ஆணித்தரமாக தவறு என்று தெரிந்தே செய்கிறான்..
அந்த ஆணித்தரமான தைரியம் பிறருக்கு நல்லது செய்வதிலும், நல்லவனாக வாழ்வதிலும் ஏன் ஏற்படுவதில்லை??