திருமணத்திற்கு ஏற்ற வயது என்ன?

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என தள்ளிப் போட்டுவிடுவார்கள்.

உண்மையில் சரியான ஆண் பெண் திருமணத்திற்கு ஏற்ற வயது என்ன?கேட்டவர் : மனிதன்
நாள் : 11-Nov-17, 4:00 pm
0


மேலே