நிலவின் தனிமை

காதலின் வரையறை என்ன...?
எனக்கு மட்டும் அதன் சூட்சுமம் விளங்கவேயில்லை அதனால் தான் என்னவோ என்னுள் விழுந்த காதல் ஒளி என்னை உயிர்ப்பித்து மீண்டும் என்னை மீண்டும் இருட்டறைக்குள் தள்ளிவிட்டு சென்றது .......கேட்டவர் : நிலா
நாள் : 10-Jul-18, 11:35 am
0


மேலே