காந்திஜி பற்றி நீங்கள் அறிந்தது

1 . காந்திஜி தென் ஆபிரிக்க இரயில் நிலையத்தில் ட்ரெயினிலிருந்து
பெட்டி படுக்கையுடன் வெளியேற்றப்பட்டார்
எந்த ரயில் நிலையத்தில் ஏன் எதற்காக ?

2 . காந்திஜி மூன்று குரங்குகள் பொம்மை வைத்திருந்தார்
அதன் விளக்கம் என்ன ?

3 . காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றின் ஆங்கில தமிழ் பெயர்கள் என்ன ?

4 . காந்திஜி தமிழகம் வந்த போது ஒரு கவிஞரைப் பற்றி சொன்னார் .
யாரந்தக் கவிஞர் அவர் பற்றி என்ன சொன்னார் ?

5 . காந்திஜி பற்றி ஆங்கில திரைப்படம் எடுத்த இயக்குனரின் பெயர் என்ன ?
அதில் காந்திஜியின் பாத்திரம் ஏற்று நடித்த நடிகரின் பெயர் என்ன ?

6 . படத்தில் காந்திஜியுடன் இருக்கும் குழந்தை யார் என்பதையும் சொல்லுங்கள் .



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 2-Oct-18, 9:55 pm
0


மேலே