தேசியவிருது

தமிழ் திரையுலகில் இந்த வருடத்திற்கான தேசிய விருது நிச்சயம் எந்த படத்திற்கு கிடைக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
எனது கணிப்பின்படி கீழ்கண்ட 3 படங்களில் ஒரு படம் நிச்சயம் தேசிய விருது வாங்கி விடுமென்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை .
நண்பர்களே கீழ்கண்ட 3 படங்களில் உங்கள் கணிப்புப்படி தேசியவிருது நிச்சயம் இந்த படம்தான் வாங்கும் என உங்கள் மனக்கணக்கு படி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து கூறுங்கள் ? அல்லது இதை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு படம் தேசியவிருது வாங்க வாய்ப்புண்டு எனக்கருதினால் 4 வது தேர்வாக அந்த படத்தை குறிப்பிடலாம் . விடைகளை வேக வேகமாக தட்டுங்கள் நட்பு உறவுகளே!

1 . ஒத்த செருப்பு

2. சூப்பர் டீலக்ஸ்

3. அசுரன்கேட்டவர் : மன்னை சுரேஷ்
நாள் : 14-Mar-20, 1:12 pm
0


மேலே