காரணம் என்ன ?

எழுத்து தளத்திற்க்கும் நண்பர்களுக்கும் வணக்கங்கள் இதுவரை நான் இப்பகுதியில் கேள்வி எதுவும் கேட்டதில்லை முதல் முறையாக ஒரு கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் ,
இன்று எங்கு நோக்கினும் ஊடகங்கள்,வானொலி , பத்திரிக்கை என அனைத்திலும் இடம்பெறும் செய்தி பாலியல் குற்றங்கள் ..
ஒரு ஆண் அரைகுறையாக கவர்ச்சியாக ஆடை அணியும்போது பார்க்கும் பெண்களுக்கு என்னதான் உணர்வுகள் ,ஹார்மோன் பிரச்சனை என்றாலும் அவனிடம் தவராக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணம் வருவதில்லை , ஆனால் ஒரு பெண்ணை பார்க்கும் ஆணுக்கு தன்னை விட வயதில் சிறியவர் பெரியவர் என்றாலும் அவரிடம் தவறாக நடந்துக்கொள்ளும் உணர்வு ஏற்படுவதன் காரணம் என்ன ?



கேட்டவர் : கவியாழினி
நாள் : 28-Aug-13, 12:00 pm
0


மேலே