இறுதி தேர்வு பட்டியல்

எழுத்து இணையதள நிர்வாகத்திற்கு வணக்கம் !

இந்த மாத இறுதி தேர்வு பட்டியல். சிறுகதை பிரிவில் எனது அரசியல் அரசியல்வாதி (151116) மற்றும் அரசியல் அரசியல்வாதி 6 (151917 ) ஆகிய இரு கதைகளையும் இறுதி தேர்வு பட்டியலில் இருந்து நீக்கிவிடுங்கள். ஏனெனில் இந்த கதை ஒர் தொடர்கதை, மொத்தம் 11 பகுதி இருக்கிறது. இன்னும் முழுமையாக பதிவு செய்யவில்லை ஆகையால் மேற்கண்ட எனது இரு கதைகளை இறுதி தேர்வு பட்டியலில் இருந்து எடுத்துவிட்டு அதற்கு மாற்றாக மற்ற படைப்பாளிகளின் கதையை தேர்வு செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி !!

-இரா.சந்தோஷ் குமார் "



நாள் : 1-Nov-13, 3:17 am
0


மேலே