கட்டுரைக்கு பரிசு

எழுத்து தள நிர்வாகத்திற்கு வணக்கம்.

மாதந்தோறும் சிறந்த கவிதை, கதை, நகைச்சுவைக்கு பரிசு அளித்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எழுத்து தளத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன்.

இதேப்போல கட்டுரைக்கும் பரிசு அளித்தால் படைப்பாளிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

இதனை எழுத்து தளத்தின் நண்பர்கள் சார்பாக கோரிக்கையாக முன் வைக்கிறேன். இந்த கோரிக்கையை தளம் ஏற்குமா ?
நன்றி !!



நாள் : 10-Nov-13, 6:01 am
0


மேலே