வெளிறிய குதிரை

(Tamil Nool / Book Vimarsanam)

வெளிறிய குதிரை

வெளிறிய குதிரை விமர்சனம். Tamil Books Review
அகதா கிறிஸ்டி அவர்களால் புனையப்பட்ட கதை, வெளிறிய குதிரை.

பாதிரியார் கொல்லபட்ட இடத்தில் சில தடயங்கள் கிடைக்கின்றன.அந்த தடயங்கள் என்ன என்பதை இந்நூலில் படிக்கலாம்.

வெளிரிய குதிரை என்ற வீட்டில் வசிக்கும் மூன்று பெண்களில் ஒருவர் எந்த காரணத்துகாக பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு பெற்றாள்? பாதிரியாரிடம் அவள் சொல்லிவிட்ட நிஜத்திற்காக , பாதிரியாரை கொலையாளிகள் கொன்றனரா? என்ற கேள்விகளுக்கு திகிலுடன் கூடிய பதில்களை கிளர்ச்சியுடன் இந்நூலில் வாசிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 19-Jul-14, 1:04 pm

வெளிறிய குதிரை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே