இதய ரோஜா
(Tamil Nool / Book Vimarsanam)
இதய ரோஜா விமர்சனம். Tamil Books Review
மதுரம் சுந்தரேசன் அவர்கள் புனைந்த நூல்., இதய ரோஜா.
இருபதவது இல்லத்தரசி(The Twentieth wife) முதல் பாகத்தை தொடர்ந்து The feast of roses என்ற இரண்டாம் பாக நூலை சரித்திர பிண்ணனியுடன் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல், இதய ரோஜா.
சக்ரவர்த்தி ஜஹாங்கீருக்கும் மெஹ்ருன்னிஸாவிற்கும் இடையே இருந்த அழகிய காதலை வரலாற்றுடன் சேர்த்து ரசிக்கலாம்.