வால்காவிலிருந்து கங்கை வரை
(Tamil Nool / Book Vimarsanam)
வால்காவிலிருந்து கங்கை வரை விமர்சனம். Tamil Books Review
ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் எழுதிய நூல், வால்காவிலிருந்து கங்கை வரை.
இந்து - ஐரோப்பிய, இந்து - இராணியர்களின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டும் ஆதாரமாகக் கொண்டும் எழுதப்பட்டது. 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றிய கதை.