மனக்கண்ணாடி
(Tamil Nool / Book Vimarsanam)
மனக்கண்ணாடி விமர்சனம். Tamil Books Review
வணக்கம்,
என்னுடைய எழுத்துகளுகுக்கு வடிவம் தந்து கவிதைகளை அனைவருக்கும் கொண்டு சேர்த்த எழுத்து.காம்ற்கு என்னுடைய நன்றி.
என்னுடைய முதல் கவிதை புத்தகம் "மனக்கண்ணாடி" 90 வது கோவை இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டது.
pothi.com யில் கீழ் கொடுத்துள்ள link யில் தாங்கள் பதிவிறக்கி படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பகிறுங்கள்.
https://pothi.com/pothi/book/ebook-%E0%AE%86-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-jayanthi-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%பிபி
நன்றி
ஜெயந்தி ஆ