Jayanthi A - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Jayanthi A
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  20-Mar-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Jul-2012
பார்த்தவர்கள்:  497
புள்ளி:  147

என்னைப் பற்றி...

மிக சாதாரணமான பெண்

என் படைப்புகள்
Jayanthi A செய்திகள்
Jayanthi A - Jayanthi A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2019 9:24 am

அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம்
உன் இதழ்கள்
என் கன்னத்தில் !

மேலும்

நன்றி 29-Aug-2019 11:55 am
அருமை ... இன்னும் எழுத வாழ்த்துகள் 08-Aug-2019 9:21 pm
Jayanthi A - Jayanthi A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2019 9:24 am

அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம்
உன் இதழ்கள்
என் கன்னத்தில் !

மேலும்

நன்றி 29-Aug-2019 11:55 am
அருமை ... இன்னும் எழுத வாழ்த்துகள் 08-Aug-2019 9:21 pm
Jayanthi A - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2019 9:24 am

அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம்
உன் இதழ்கள்
என் கன்னத்தில் !

மேலும்

நன்றி 29-Aug-2019 11:55 am
அருமை ... இன்னும் எழுத வாழ்த்துகள் 08-Aug-2019 9:21 pm
Jayanthi A - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2019 6:34 pm

உன் பெயரை
எழுதி பார்க்கும்
வேளையில்
எழுதும் எழுத்துக்குள்
எவ்வளவு உரையாடல்கள்
நீண்டு கொண்டேபோகிறது
என்பது அந்த எழுத்துக்களுக்கு
மட்டுமே தெரிந்ததாயிருக்கிறது !

மேலும்

அருமை அருமை... புதுகவிதையின் புதிய பரிணாமம் இன்னும் எழுதுங்கள்.... 27-Mar-2019 7:01 pm
கல்லறை செல்வன் அளித்த கேள்வியில் (public) Nathan5a854b1c08cea மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Aug-2018 1:02 pm

நிலா பற்றி கவிதை எழுதவும்

மேலும்

பூமி தாயின் வகிட்டில் வெண்ணிறத் திலகம் சில சமயங்களில் பூரணமாய் சில சமயங்களில் பிறை நிலவாய் ... . 19-Jan-2019 7:03 pm
நிலா நிலா ஓடிவா.... நில்லாமல்..... மீதி நாளைக்கு....! சரியா...!? 22-Aug-2018 6:21 pm
எனது கவிதைகளை இந்த தளத்தில் எவ்வாறு சமர்பிப்பது 17-Aug-2018 6:48 am
நன்றி 14-Aug-2018 3:04 pm
Jayanthi A - Jayanthi A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2018 8:50 pm

விரலிடுக்கில் கசியும் வெளிச்சம்
நம்மிடையேயான பரிவர்த்தனைகளை
நினைவு கூர்ந்து கொண்டே
நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது
படரும் இடமெல்லாம்
நம் நம்பிக்கையின் வலிமையையும்
இயலாமையின் பெரும் சுமையையும்
விருத்தியின் உச்சத்தையையும்
காலத்தின் நியதியையும்
உனக்கும் எனக்கும் பறைச்சாற்றிக்கொண்டு
நெஞ்சில் ஈட்டியெறிந்தபடி பாய்ந்து கொண்டிருக்கிறது

மேலும்

விருத்தியின் உச்சம் ???? 11-Jul-2018 12:45 pm
Jayanthi A - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2018 8:50 pm

விரலிடுக்கில் கசியும் வெளிச்சம்
நம்மிடையேயான பரிவர்த்தனைகளை
நினைவு கூர்ந்து கொண்டே
நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது
படரும் இடமெல்லாம்
நம் நம்பிக்கையின் வலிமையையும்
இயலாமையின் பெரும் சுமையையும்
விருத்தியின் உச்சத்தையையும்
காலத்தின் நியதியையும்
உனக்கும் எனக்கும் பறைச்சாற்றிக்கொண்டு
நெஞ்சில் ஈட்டியெறிந்தபடி பாய்ந்து கொண்டிருக்கிறது

மேலும்

விருத்தியின் உச்சம் ???? 11-Jul-2018 12:45 pm
Jayanthi A - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
03-Jul-2018 9:01 pm

வணக்கம்,

என்னுடைய எழுத்துகளுகுக்கு வடிவம் தந்து கவிதைகளை அனைவருக்கும் கொண்டு சேர்த்த எழுத்து.காம்ற்கு என்னுடைய நன்றி.
என்னுடைய முதல் கவிதை புத்தகம் "மனக்கண்ணாடி" 90 வது கோவை இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டது.
pothi.com யில் கீழ் கொடுத்துள்ள link யில் தாங்கள் பதிவிறக்கி படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பகிறுங்கள்.
https://pothi.com/pothi/book/ebook-%E0%AE%86-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-jayanthi-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%பிபி

நன்றி
ஜெயந்தி ஆ

மேலும்

Jayanthi A - Jayanthi A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2018 6:42 pm

என் இதயத்தை
படிக்க உன்னிடம்
கொடுத்தேன்
திருப்பிய பக்கமெல்லாம்
நீயாகவேஇருந்தாய்

மேலும்

நன்றி 16-Mar-2018 9:33 pm
நன்றி 16-Mar-2018 9:33 pm
நன்றி 16-Mar-2018 9:33 pm
நன்றி 16-Mar-2018 9:32 pm
Jayanthi A - Jayanthi A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 5:51 pm

சிலசமயம்
நான் நீயாகி
நீ நானாகி
பலசமயம்
நாமாகிப்போகிறோம்

மேலும்

கருத்துக்கு நன்றி. இருவரும் ஒன்றென கலந்துவிட்டதை குறிக்கவே இது. நான் நானாகவும் நீ நீயாகவும் இருந்துகொண்டே நாமாகவும் முடியும். 26-Oct-2017 5:56 pm
நீ நீயாக இரு நான் நானாக இருக்கிறேன் ஆனால் காதல் மட்டும் நாமாக இருக்கட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 1:08 am
Jayanthi A - Jayanthi A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2017 6:50 pm

முத்தம்
மொத்தத்தின்
முதற்படி

மேலும்

சிவந்த ரோஜாக்களின் குவியம் முத்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:53 am
Jayanthi A - Jayanthi A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2015 2:01 pm

நிகிக்கு கையில்
டம்ளர் கிடைத்தாயிற்று
முக்காலியில் டம் டம்மென்று
அடிக்க துவங்கிவிட்டான்
நான்லையாகி திக்கெல்லாம்
முட்டி மோதி கொண்டிருந்தேன்

சற்றே இளைப்பாற
டம்ளர் தரையில் மோதலானது
நானும் அலைந்தேன் மிக பலமாய்

நீரை கண்டதும் டம்ளர்
கப்பலாகி மூழ்க துவங்கியது
நானும் ஆழ்கடலில் மூழ்க துவங்க
எத்தனித்தபோது
நிகியின் சிரிப்பில்
பறந்து வந்து ஒட்டிக்கொண்டேன்

நிகி மனம் மாறி பொம்மையை தூக்கினான்
நான் ஒலியிலிருந்து பொம்மையானேன் .

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (43)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (43)

தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே