எழுத்து
உன் பெயரை
எழுதி பார்க்கும்
வேளையில்
எழுதும் எழுத்துக்குள்
எவ்வளவு உரையாடல்கள்
நீண்டு கொண்டேபோகிறது
என்பது அந்த எழுத்துக்களுக்கு
மட்டுமே தெரிந்ததாயிருக்கிறது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உன் பெயரை
எழுதி பார்க்கும்
வேளையில்
எழுதும் எழுத்துக்குள்
எவ்வளவு உரையாடல்கள்
நீண்டு கொண்டேபோகிறது
என்பது அந்த எழுத்துக்களுக்கு
மட்டுமே தெரிந்ததாயிருக்கிறது !