நாம்

சிலசமயம்
நான் நீயாகி
நீ நானாகி
பலசமயம்
நாமாகிப்போகிறோம்

எழுதியவர் : ஜெயந்தி ஆ (24-Oct-17, 5:51 pm)
Tanglish : naam
பார்வை : 146

மேலே