என் சுவாசக் காற்றே

சகியே..
என் உயிர் மூச்சாகிய நீ..
திசை மாறி சென்று விட்டாயோ
காற்றை போலவே ?
நின்று விட்டது என் மூச்சும்..
என் சுவாசக் காற்றே...
தவறாமல் எனை சேர்வாயே..
உன் நிலையான முகவரி நானே?!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (18-Dec-25, 9:22 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : en suvasak kaatre
பார்வை : 30

மேலே