மாறாதது

மாறவில்லை புத்தனின் சிரிப்பு,
போதாது ஒரு புத்தன்-
மனிதனைத் திருத்த...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Oct-17, 7:16 pm)
Tanglish : maaraathathu
பார்வை : 134

மேலே