இதயம்

என் இதயத்தை
படிக்க உன்னிடம்
கொடுத்தேன்
திருப்பிய பக்கமெல்லாம்
நீயாகவேஇருந்தாய்

எழுதியவர் : ஜெயந்தி ஆ (2-Mar-18, 6:42 pm)
சேர்த்தது : Jayanthi A
Tanglish : ithayam
பார்வை : 96

மேலே