இடம்

அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம்
உன் இதழ்கள்
என் கன்னத்தில் !

எழுதியவர் : ஜெயந்தி ஆ (1-Aug-19, 9:24 am)
Tanglish : idam
பார்வை : 164

மேலே