உறங்குதடி காதலின் ராகங்கள்

ஊமை விழிகளில்
உறங்குதடி காதலின் ராகங்கள்
இமைத்து மீட்டடி
என் இதயவீணையில் கவிதை ராகங்கள் பாடுமடி !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-19, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே