தோல்வி

தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
உன்னிடம் நான்,
என் அன்பை உனக்கு
புரிய வைக்கும் முயற்சியில்!!!

தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
என்னிடம் நான்,
என் இயலாமை கருதி
உன்னை விட்டு
விலகி விடும் முயற்சியில்!!!

எழுதியவர் : ஷாஜஹான் ஷா (1-Aug-19, 9:51 am)
சேர்த்தது : shajahansha
Tanglish : tholvi
பார்வை : 72

மேலே