பிரிவோம் சந்திப்போம்

(Tamil Nool / Book Vimarsanam)

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம் விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்கள் எழுதிய சுவாரஸ்யமான நாவல்.

மீண்டும் மீண்டும் படித்தாலும் மறுமுறையும் படிக்க தூண்டும் சிறப்பான கதை.

இளமையில் தோன்றும் முதல் காதலை என்றும் மறக்க முடியாத நிலையில் ரகுபதி. அவன் வாழ்வில் இளமை காதலால் என்ன நிகழ்கிறது என்பதையும் மற்றும் இன்னும் பல திருப்பங்களுடன் இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 4-Jun-14, 4:45 pm

பிரிவோம் சந்திப்போம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே